உன் கண்கள்

உன் அடக்கத்துக்கு
ஆபரணமாகிறது
உன் புன்னகை

உன் நாணத்துக்கு
அலங்காரமாகிறது
உன் கண்கள்
1 comments:

வணக்கம் நீங்க யார் என்று எனக்குத் தெரியாது
என் காதல் கவிதைகளை ரசிப்பவர்களில் நீங்களும்
ஒருவராக இருப்பதில் மகிழ்சி அடைகிறேன்

என்னுடைய சில காதல் கவிதைகளை
உங்களின் தளத்தில் இணைத்தைமைக்கு
மிக்க நன்றி

ஆனாலும் எனக்கு சின்ன வருத்தம்
நீங்கள் யார் கவிதைகளை இணைத்தாலும்
கவிதை எழுதியவரின் பெயரையும் கவிதைகளின்
கிழ் இணைத்து விடுங்கள்

என் கவிதைகளோடும் எனது பெயரையும்
இணைத்து விடுங்கள் நன்றி

தொடர்ந்தும் கவிதைகளை படியுங்கள்
முடிந்தவரை நீங்களும் எழுதுங்கள்